ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 18

மேற்கு மாம்பலத்தைக் குறித்து இன்னும் சிறிது சொல்லலாம். நினைவு தெரிந்த நாளாக இந்தப் பகுதியை ‘முதியவர்களின் பேட்டை’யாகத்தான் மனத்துக்குள் உருவகம் செய்து வைத்திருக்கிறேன். அது ஏன் அப்படித் தோன்றுகிறது என்று எனக்குப் புரிந்ததில்லை. மாம்பலத்தின் எந்த வீதிக்குள் நுழைந்தாலும் எதிர்ப்படுபவர்கள் குறைந்தது ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களாகவே இருப்பார்கள். கடைகளில், கிளினிக்குகளில், கோயில்களில், மெஸ் போன்ற உணவகங்களில், காலை நடைப் பயிற்சிக்கு வரும் கூட்டத்தினரில் இளைஞர்களையோ, இளம் பெண்களையோ பார்க்க நேர்வது அபூர்வம். இந்த ஒரு பகுதியில் மட்டும் … Continue reading ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் – 18